Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமத்நகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அஹமத்நகர் கோட்டை

    அஹமத்நகரில் மிக முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த கோட்டையாகும். 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் அஹ்மத்நகரை நிர்மாணித்த அஹமத் நிஜாம் ஷா’வினால் இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது.22 காவல் கோபுரங்களுடன் கூடிய 18 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச்சுவருடன் இந்த கோட்டை...

    + மேலும் படிக்க
  • 02டாங்க் மியூசியம்

    டாங்க் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தின் முழுப்பெயர் ‘காவல்ரி டாங்க் மியூசியம்’ என்பதாகும். இது அஹமத் நகரில் ‘ஆர்மர்ட் கார்ப்ஸ் செண்டர் அண்ட் ஸ்கூல்’ அருகில் அமைந்துள்ளது.

    1994ம் ஆண்டு இந்த மியூசியம் மறைந்த...

    + மேலும் படிக்க
  • 03கோட் பாக் நிஜாம்

    கோட் பாக் நிஜாம்

    அஹமத்நகரிலுள்ள முக்கியமாக சுற்றுலா ஸ்தலங்களில் இந்த கோட் பாக் நிஜாம் என்றழைக்கப்படும் பூங்காத்தோட்டமும் ஒன்று. வெற்றித்தோட்டம் என்றழைக்கப்படும் இந்த பூங்காத்தோட்டம் 1499ம் ஆண்டு மாலிக் அஹமத் என்ற பெயரின் மூலமாகவும் அறியப்படும் அஹமத் நிஜாம் ஷாவினால்...

    + மேலும் படிக்க
  • 04கல்சுபாய் ஹரிஷ்சந்திரகாட் காட்டுயிர் சரணாலயம்

    கல்சுபாய் ஹரிஷ்சந்திரகாட் காட்டுயிர் சரணாலயம்

    கல்சுபாய் ஹரிஷ்சந்திரகாட் காட்டுயிர் சரணாலயம் சஹயாத்திரி மலைகள் சூழ அமைந்துள்ளது. அஹமதுநகர் மாவட்டத்தில் அகோலே தாலுக்காவில் இந்த காட்டுயிர் சரணாலயம் உள்ளது.

    பலவகையான தாவரங்கள் மரங்கள் மற்றும் காட்டு உயிரினங்கள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. சண்டாவா,...

    + மேலும் படிக்க
  • 05ஆனந்த் தாம்

    ஆனந்த் தாம்

    1992ம் ஆண்டு மறைந்த ஷீ ஆனந்த் ரிஷிஜி மஹாராஜ் அவர்கள் ஞாபகார்த்தமாக இந்த ஆனந்த் தாம் கட்டப்பட்டுள்ளது. ஷிரல் சிச்சொண்டி எனும் இடத்தில் பிறந்த இந்த யோகி தனது 13ம் வயதில் ஷீ ரத்தன் ரிஷிஜி மஹாராஜ் மூலம் ஆன்மீக தத்துவங்களும் போதனைகளும் கிடைக்கப்பெற்றார்.

    சமுதாய...

    + மேலும் படிக்க
  • 06ஹிஸ்டாரிக்கல் மியூசியம் அண்ட் ரிசர்ச் செண்டர்

    ஹிஸ்டாரிக்கல் மியூசியம் அண்ட் ரிசர்ச் செண்டர்

    அஹமத் பாலிகாவின் உதவி மற்றும் ஆலோசனையில் பேரில் இந்த வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 1960 ம் ஆண்டில் மஹாராஷ்டிரா தினத்தின் போது தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு துவக்கத்தில் இரண்டு அறைகளை மட்டுமே கொண்டிருந்தது. தற்சயம் முழு...

    + மேலும் படிக்க
  • 07ஃபரியா பாக் அரண்மனை

    ஃபரியா பாக் அரண்மனை

    அஹமத்நகர் ஸ்தாபகர் அஹமத் நிஜாம் ஷா’வின் மகனான பர்ஹான் ஷா’வுக்காக இந்த அற்புதமான நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு வயது மட்டுமே ஆகியிருந்த இளம் வயதில் 1508ம் ஆண்டு தன் தந்தையின் மரணத்தின் காரணமாக இவர் அரியணை ஏறியுள்ளார்.

    தன் தந்தையின்...

    + மேலும் படிக்க
  • 08பாக் ரௌஸா

    பாக் ரௌஸா

    அஹமத் நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் இந்த பாக் ரௌஸா ஆகும். கோயில் தோட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த பாக் ரௌஸா அஹமத் நிஜாம் ஷா’வின் கல்லறையை கொண்டுள்ளது. அஹமத்நகரின் ஸ்தாபகர் என்று போற்றப்படும் இவர் 16ம் நூற்றாண்டின் துவத்தில்...

    + மேலும் படிக்க
  • 09முல்லா அணை

    முல்லா அணை

    தியானேஷ்வர் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த அணை முல்லா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அஹமது மாவட்டத்துக்கு அருகில் ராஹுரி தாலுக்காவில் இது உள்ளது.

    அஹமதுநகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் இந்த அணை 26 டி.எம்.சி நீரை தேக்கி...

    + மேலும் படிக்க
  • 10சலாபத் கான் சமாதி

    அஹமத்நகரில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் இடம் இந்த சலாபத் கான் சமாதி மண்டபமாகும். ஷா டோங்கார் எனும் மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 900 உயரத்தில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    இது சந்த் பீபி மஹால் என்றும் பிரசித்தமாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri

Near by City