Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏஹோல் » வானிலை

ஏஹோல் வானிலை

இனிமையான சூழலைக்கொண்டிருக்கும் குளிர்காலமே ஏஹோல் செல்ல ஏற்ற பருவகாலமாகும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : கோடைக்காலத்தில் ஏஹோல் பகுதி மிகுந்த உஷ்ணத்துடன் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 330C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 260C   காணப்படுகிறது. கோடைக்காலத்தில் ஏஹோலுக்கு செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் ஏஹோல் கடுமையான மழையைப் பெறுகிறது. தொடர்ந்து பெய்யும் மழை சுற்றுலா செயல்பாடுகளை அறவே நிறுத்தி இந்த பகுதியை ஸ்தம்பிக்கச் செய்துவிடுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : குளிர்காலத்தில் ஏஹோல் பகுதி குளுமையாகவும் இனிமையான சூழலைக்கொண்டதாகவும் காணப்படுகிறது. இரவில் வெப்பம் 180C  ஆகவும் பகலில் 250C ஆகவும் உள்ளது.