Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏஹோல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜெயின் மெகுதி கோயில்

    ஜெயின் மெகுதி கோயில்

    ஏஹோல் மலையின் மீது ஒரு மேடை அமைப்பின் மீது அமைந்துள்ள இந்த ஜெயின் மெகுதி கோயில் கலகநாத கோயில் தொகுப்பில் ஒன்றாகும். கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் படி இது 634ம் ஆண்டு இரண்டாம் புலிகேசியின் தளபதி ரவிகீர்த்தியினால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02ராவண பாடி

    ஏஹோல் வரும் பயணிகள் ராவண பாடியையும் பார்ப்பது அவசியம். இது ஏஹோல் பகுதியில் உள்ள பழையான குகைக்கோயிலாகும்.

     

    செவ்வக வடிவத்தில் அமைந்துள்ள இந்த சிவனுக்கான கோயில் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்தக் கோயிலில் இரண்டு மண்டபங்கள், சிவலிங்கம் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03ஹுச்சிமல்லி குடி

    ஹுச்சிமல்லி குடி

    சிவன் மற்றும் பிரம்மாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயில்களின் தொகுப்பு இந்த ஹுச்சிமல்லி குடி கோயில்களாகும். 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த புராதனக்கோயில்கள் ஏஹோல் வழிச்செல்லும் எல்லா பயணிகளும் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும்.

     

    இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 04கௌடா கோயில்

    கௌடா கோயில்

    ஏஹோல் பகுதியில் மற்றொரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமான இந்த கோயில் பகவதி தெய்வத்துக்காக 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கல்யாண சாளுக்கிய கட்டிடக்கலை பாணியை கொண்டுள்ள இந்த கோயிலின் வெளிச்சுவற்றில் 16 தூண்கள் காணப்படுகின்றன.

    உயரமான வார்ப்பு...

    + மேலும் படிக்க
  • 05சக்ர குடி

    சக்ர குடி

    ஏஹோலுக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த சக்ரகுடி. இது லட்கான் கோயிலுக்கருகில் உள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள  இதில் ஒரு மண்டபம், ஒரு கருவறை ஒரு ரேக்காநகர(வட இந்திய பாணி) தூண் கோபுரம் போன்றவையும் கருவறைக்கதவின்...

    + மேலும் படிக்க
  • 06மேகனகுடி தொகுப்பு கோயில்கள்

    மேகனகுடி தொகுப்பு கோயில்கள்

    மேகனகுடி அல்லது மெகுடி என்றழைக்கப்படும் ஜைன கோயில் திராவிட சிற்பக்கலையை கொண்டுள்ளது. ஏஹோலுக்கு வரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் தொகுப்பு இது.

    இது ஒரு மலைப்பாறை மீது அமைந்திருக்கும் 5ம் நூற்றான்டில் கட்டப்பட்ட கோயில் ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது....

    + மேலும் படிக்க
  • 07கலகநாத கோயில்கள்

    கலகநாத கோயில்கள்

    ஏஹோலுக்கு வரும் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கலகநாத கோயில்கள் ஆகும். இந்த கோயில் தொகுப்பானது மலப்பிரபா நதிக்கரையில் உள்ள 38 கோயில்களை உள்ளடக்கியதாகும்.

    இந்த கோயில் தொகுப்பின் பிரதான கோயில் கலகநாத கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது...

    + மேலும் படிக்க
  • 08சூரியநாராயண கோயில்

    சூரியநாராயண கோயில்

    ஏஹோலின் மற்றொரு குறிப்பிடத்தக்க கோயிலான சூரியநாராயண கோயில் சூரியக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 7ம் அல்லது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

    இங்கு பிரதான விக்கிரகம் இரண்டடி உயரத்தில் துணைவிகளான உஷா மற்றும்...

    + மேலும் படிக்க
  • 09அம்பிகேர குடி

    அம்பிகேர குடி

    10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் அம்பிகேரகுடி மூன்று கோயில்களின் தொகுப்பில் ஒன்றாகும். ஏஹோல் கோட்டைக்கு வெளியே  துர்கா கோயில் மற்றும் சிக்கிகுடிக்கு அருகில் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பு காணப்படுகிறது.

    மேலும் இந்த மூன்று கோயில்களின்...

    + மேலும் படிக்க
  • 10திரியம்பகேஷ்வரா கோயில் (தொகுப்பு கோயில்கள்)

    திரியம்பகேஷ்வரா கோயில் (தொகுப்பு கோயில்கள்)

    ஏஹோல் பகுதியில் இந்த திரியம்பகேஷ்வரா கோயில் முக்கியமான கோயில் ஸ்தலமாகும். பல முக்கியமான கோயில்கள் இந்த தொகுப்பில் உள்ளன. அவற்றில் குறிப்பிடும்படியாக இரண்டு திரிகூடாச்சல கோயில்கள் மற்றும் மத்தினகுடி கோயிலை சொல்லலாம்.

    திரிகூடாச்சல கோயில் என்றால் மூன்று...

    + மேலும் படிக்க
  • 11ரச்சி குடி கோயில் தொகுப்பு

    ரச்சி குடி கோயில் தொகுப்பு

    11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த ரச்சி குடி கோயில் திரிகூடாசல கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேற்குத்திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோயில் ஒரு உயரமான மேடை அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த கோயிலில் மூன்று திசைகளை நோக்கி இருக்கும் மூன்று அறைகள்...

    + மேலும் படிக்க
  • 12ஏனியர் கோயில்கள்

    ஏனியர் கோயில்கள்

    மலப்பிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள எட்டு கோயில்களின் தொகுப்பு ஏனியர் கோயில்கள் என்று அறியப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் இந்தக் கோயில்கள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்விதானம், மண்டபம், நிலவறை போன்ற அம்சங்கள் இந்த கோயில்களின் கூடுதல் அம்சங்களாக உள்ளன. ஏஹோல்...

    + மேலும் படிக்க
  • 13ஜைனகுடி

    ஜைனகுடி

    திரியம்பகேஸ்வர கோயில் தொகுப்புக்கு வடபகுதியில் இந்த ஜைனகுடி எனப்படும் ஜைன கோயில்கள் அமைந்துள்ளன. ஜைனநாராயண, யோகிநாராயண என்று அழைக்கப்படும் இந்த கோயில்கள் கல்யாண சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன. 11ம் நூற்றாண்டில் 4 கோயில்கள் இந்த தொகுப்பில்...

    + மேலும் படிக்க
  • 14சரந்திமாதா கோயில்கள்

    சரந்திமாதா கோயில்கள்

    கல்யாண சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இந்த சரந்திமாதா கோயில்கள் 11 மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் இவை 1120ம் ஆண்டுக் கட்டப்பட்டதாக அறிவிக்கின்றன.

    மூன்று கோயில்கள் ஒரு பொதுப்பிரகாரத்தால் இணைக்கப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 15ஜோதிர்லிங்க கோயில்கள் தொகுப்பு

    ஜோதிர்லிங்க கோயில்கள் தொகுப்பு

    அடுத்ததாக பயணிகள் பார்க்க வேண்டிய கோயில்கள் பிரசித்தமான இந்த ஜோதிர்லிங்க கோயில்களாகும். இந்த தொகுப்பில் உள்ள கோயில்கள் 8ம் மற்றும் 10 நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.

    இதில் இரண்டு கோயில்கள் அளவில் சிறிதாக சமதளக்கூரையோடு நந்தி மண்டபத்துக்கு எதிரிலும் மற்றவை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat