Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அய்சால் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அய்சால் ரயில் மூலம்

அய்சால் நகரத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் சுமார்184 கி.மீ தூரத்திலுள்ள சில்சார் எனும் இடத்தில் உள்ளது. அங்கிருந்து லும்டிங்க் வழியாக குவஹாட்டிக்கு வருவதற்கு ரயில் சேவைகள் உள்ளன. அய்சால் மற்றும் சில்சார் நகரத்துக்கு இடையே நல்ல முறையில் பேருந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் தனியார் வாகனங்களையும் வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன அய்சால்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது