Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அய்சால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சாலமன் கோயில்

    சாலமன் கோயில்

    மிசோரம் மாநிலத்தில் ‘ஹோலி சர்ச்’ எனும் ஒரு புதிய கிறித்துவ மதப்பிரிவு உருவாகியுள்ளது. இது மிசோரம் பிரதேசத்தை கிழக்குத்தேச பைபிள் நகரமாக கருதுகிறது. கிறிஸ்து மீண்டும் இந்த பிரதேசத்தின் அவதரிப்பார் என்பதாக இந்த பிரிவினர் நம்புகின்றனர்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 02மிசோரம் ஸ்டேட் மியூசியம்

    மிசோரம் ஸ்டேட் மியூசியம்

    மிசோரம் ஸ்டேட் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் அய்சால் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மிசோரம் மாநிலத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் 2500 அரும்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

    இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 03ருங்டில் ஏரி

    ருங்டில் ஏரி

    அய்சால் மாவட்டத்தில் உள்ள சுவாங்புயிலான் எனும் கிராமத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் இந்த கம்பீரமான  ருங்டில் ஏரி எனப்படும் இரட்டை ஏரிஅமைந்திருக்கிறது. 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஏரிப்பகுதி முழுதும் ரம்மியமான இயற்கை எழில் அம்சங்கள்...

    + மேலும் படிக்க
  • 04துர்ட்லாங்

    துர்ட்லாங்

    துர்ட்லாங் எனப்படும் மலைப்பகுதி அய்சால் நகரத்தின் வடபகுதியில் அமைந்திருக்கிறது. பாறைப்பாங்கான மலைகள் தொடர்ச்சியாக இப்பகுதியில் வீற்றிருக்கின்றன.

    இப்பகுதியில் மலையேற்றம் செய்வது அவ்வளவு சுலபமில்லை என்றாலும் உச்சிப்பகுதியிலிருந்து காணக்கிடைக்கும்...

    + மேலும் படிக்க
  • 05தம்பா காட்டுயிர் சரணாலயம்

    அய்சால் நகரத்திலிருந்து130 கி.மீ தூரத்தில் இந்த தம்பா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. மிக அடர்த்தியான தாவரச்செழிப்பு நிரம்பியுள்ள இந்த சரணாலய வளாகம் 550 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிற்து.

    கோடைக்காலத்தில் இப்பகுதி இனிமையான குளுமையான சூழலுடன்...

    + மேலும் படிக்க
  • 06ஹமூய்ஃபாங்

    ஹமூய்ஃபாங்

    ஹமூய்ஃபாங் எனும் இந்த சிகரம் மிசோரம் பகுதியின் மிக முக்கியமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது. இந்த மலைப்பகுதி கன்னிமை மாறாத தூய்மையான காட்டுப்பகுதிகளால் நிரம்பியுள்ளது. மிசோ இன தலைவர்களில் கூர்மையான பாதுகாப்பில் இந்தப்பகுதி வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 07பரா பஜார்

    பரா பஜார்

    பரா பஜார் எனும் இந்த பிரசித்தமான மார்க்கெட் பகுதி அய்சால் நகரத்தின் முக்கியமான ஷாப்பிங் மார்க்கெட்டாக அமைந்துள்ளது. நகரத்தின் மிக முக்கியமான மையக்கேந்திரமாக இந்த மார்க்கெட் இயங்குகிறது.

    குறுகலான சாலைகளை கொண்டுள்ள இந்த மார்க்கெட் பகுதியில் இருபுறமும் சிறு...

    + மேலும் படிக்க
  • 08ரேயக்

    ரேயக்

    ரேயக் எனும் இந்த சிறு கிராமம் அய்சால் நகரத்திற்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த கிராமம் பிரபல்யமாக அறியப்படுகிறது.

    இந்த கிராமத்தின் கிழக்குப்பகுதியில் கம்பீரமான மலைப்பாறைச்சிகரங்கள் வித்தியாசமான...

    + மேலும் படிக்க
  • 09டம் டில்

    டம் டில்

    டம் டில் ஏரி அல்லது  கடுகு ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரி மிசோரம் மாநில மீன் வளர்ச்சி துறையினால் மீன் வளர்ப்பிற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஏரிக்கும் அருகிலேயே ஒரு சுற்றுலா ரிசார்ட் விடுதியும் மிசோரம் மாநில சுற்றுலாத்துறையின் மூலம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue