Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜந்தா » எப்படி அடைவது

எப்படி அடைவது

அஜந்தா சுற்றுலாஸ்தலம் அதன் அருகாமையிலுள்ள முக்கிய நகரங்களான மும்பை, புனே, ஷிர்டி, நாசிக் மற்றும் இதர நகரங்களுடன் நல்ல போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த நகரங்களிலிருந்து நிறைய பேருந்து சேவைகள் அஜந்தா சுற்றுலாஸ்தலத்துக்கு உள்ளன. ஔரங்காபாத்திலிருந்து 2-3 மணி நேர பயணத்தில் அஜந்தா உள்ளது.