Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்ச்சி » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது அல்ச்சி விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

அல்ச்சிக்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் லேவில் உள்ளது. லே விமான நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான புனே, டெல்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு விமான சேவை உள்ளது. அதே போல் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து அன்றாடம் பல விமானங்கள் வெளிநாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வருவதால், வெளிநாட்டு பயணிகள் இங்கு வருவதும் சுலபம். லே விமான நிலையத்திலிருந்து வாடைகள் கார்கள் மூலம் அலச்சியை அடையலாம்.