Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்ச்சி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மணாலி மற்றும் ஸ்ரீநகரிலிருந்து லே செல்ல சீரான முறையில் பேருந்துகள் இயங்குகின்றன. பயணிகள் தங்களின் வசதிக்கேற்ப டீலக்ஸ் அல்லது சாதாரண பேருந்துகளை தேர்ந்தேடுக்கலாம். பேருந்துகள் மூலம் பயணம் செய்ய நூறு ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரும் தேவைப்படும்.