147 கிமீ தொலைவில் இருக்கும் புது டெல்லி விமான நிலையம் தான் அலிகாருக்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாகும். டெல்லியிலிருந்து நீங்கள் அலிகாருக்கு பேருந்துகள், இரயில் அல்லது தனியார் டாக்ஸிகளில் எளிதில் வர முடியும்.