Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அலிகார் ரயில் மூலம்

டெல்லி-கொல்கத்தாவிற்கு இடையிலான கிராண்ட் கார்டு லைனில் அலிகார் அமைந்துள்ளதால், உத்திரப் பிரதேச மாநிலத்தின் பிற நகரங்களுடனும் மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடனும் அலிகார் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. அலிகாரில் உள்ள முக்கிய இரயில் நிலையமாக இருக்கும் அலிகார் ஜங்ஷனுக்கு புது டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, பனாரஸ், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் மும்பையிலிருந்து இரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன அலிகார்

Trains from Delhi to Aligarh

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ljn Swran Shtbd
(12004)
6:10 am
New Delhi (NDLS)
7:50 am
Aligarh Jn (ALJN)
All days
Neelachal Exp
(12876)
6:25 am
New Delhi (NDLS)
8:13 am
Aligarh Jn (ALJN)
SUN, TUE, FRI

Trains from Mumbai to Aligarh

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Bareilly Exp
(14313)
8:05 am
Lokmanyatilak T (LTT)
11:10 am
Aligarh Jn (ALJN)
MON