Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலகாபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அலாகாபாத் நகரம் தேசிய நெடுஞ்சாலைகளான NH2, மற்றும் NH27 ஆகியவற்றால் இணைக்கப்பட்டிருக்கிறது. அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஏராளமான பேருந்து சேவைகள் அலாகாபாத்துக்கு இயக்கப்படுகின்றன.