Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » எப்படி அடைவது

எப்படி அடைவது

‘ஆலெப்பி’ நகரமானது இந்தியாவின் எல்லா நகரங்களுடனும் சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை, கோயம்புத்தூர், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி போன்ற நகரங்களிலிருந்து பேருந்துகள் மூலம் ‘ஆலெப்பி’யை அடையலாம். இருப்பினும் பஸ் பயணக் கட்டணங்கள் மிக அதிகமானவை என்பதுடன், பயணம் சௌகரியமாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது.