Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்வர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராஜஸ்தான் மாநில அரசுப் பேருந்துகள் அல்வர் நகரத்தை அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் ஏராளமான பேருந்துச்சேவைகளால் இணைக்கின்றன. டாக்சி சேவைகளும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து கிடைக்கின்றன.