Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்வர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிட்டி பேலஸ்

    சிட்டி பேலஸ்

    வினய் விலாஸ் மஹால் என்றும் அழைக்கப்படுகிற இந்த சிட்டி பேலஸ் அரண்மனை அக்கால மஹாராஜாக்களின் உன்னதமான வாழ்க்கை நாகரிகத்தை எடுத்துக்காட்டும் அடையாளமாக அமைந்துள்ளது. 1793ம் ஆண்டு ராஜா பக்தவார் என்பவரால் இந்த பிரம்மாண்ட மாளிகை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.

    மேலும்,...

    + மேலும் படிக்க
  • 02சாகர் ஏரி

    சாகர் ஏரி

    சிட்டி பேலஸ் அரண்மனைக்கு பின்புறத்தில் இந்த சாகர் ஏரி அமைந்துள்ளது. இது 1815ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி நீர்த்தேக்கம் ஒரு புனித நீராட்டுதுறையாகவும் இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது.

    ஏரியின் கரைப்பகுதியும் ஒரு புனிதஸ்தலமாகவே கருதப்படுகிறது. இங்கு...

    + மேலும் படிக்க
  • 03திரிபோலியா

    திரிபோலியா

    சௌபேர் பால் எனும் வீரத்தளபதியின் நினைவாக இந்த கட்டிடச்சின்னம் 1417ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தட்டையான மாடக்கூரையுடன் காட்சியளிக்கும் இந்த அமைப்பு நான்கு அற்புதமான வாயிற் பகுதிகளைக்கொண்டுள்ளது.

    இது அல்வர் நகரத்தின் பரபரப்பான மையப்பகுதியிலேயே...

    + மேலும் படிக்க
  • 04பலா குய்லா

    அல்வர் கோட்டை என்று பிரபலமாக அழைக்கப்படுகிற இந்த பலா குய்லா கோட்டையானது அல்வர் நகரத்திலுள்ள மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளது. இந்த கோட்டை ஹசன் கான் மெவாடி என்பவரால் 1550ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    இதன் கட்டுமான வேலைப்பாடு மற்றும் கம்பீரமான அழகியல்...

    + மேலும் படிக்க
  • 05கம்பெனி பாக்

    கம்பெனி பாக்

    அல்வர் பகுதின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான இந்த ‘கம்பெனி பாக்’ என்றழைக்கப்படும் பூங்காத்தோட்டம் பலவகையான தாவரங்களையும், பசுமையான புல்வெளிகளையும் கொண்டுள்ளது.

    விசாலமான முன்பகுதியையும் இது பெற்றுள்ளது. ராஜா ஷிவ் தான் சிங் என்பவரால் 1868ம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 06மூஸி மஹாராணி கி சாத்ரி

    இந்த மூஸி மஹாராணி கி சாத்ரி என்பது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு சமாதி மாடமாகும். இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த நினைவுச்சினம் வினய் சிங் என்பவரால் பக்தவார் மஹாராஜா மற்றும் அவரது ராணியார் மூஸி ஆகிய இருவரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.

    1815ம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 07கிளாக் டவர்

    கிளாக் டவர்

    அல்வர் நகரத்திலுள்ள சர்ச் ரோடு எனும் சாலையில் இந்த கிளாக் டவர் அமைந்துள்ளது. தூரத்திலிருந்தே நன்கு தெரியும் வண்ணம் நான்கு முகங்கள் கொண்ட மிகப்பெரிய கடிகாரக்கூண்டு இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கடிகாரக் கோபுரத்தின் அடிப்பகுதி அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 08கவர்ன்மெண்ட் மியூசியம்

    கவர்ன்மெண்ட் மியூசியம்

    அல்வர் பிரதேசத்தின் வரலாற்றுப்பின்னணி பற்றிய முக்கியமான தரிசனங்களை இந்த அருங்காட்சியகம் பயணிகளுக்கு அளிக்கிறது. பனையோலைச்சுவடிகள் மற்றும் அரிய ஓவியங்களின் சேகரிப்புகளை இங்கு காணலாம்.

    ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய புராதன ஆயுதங்கள், பெர்ஷிய மற்றும் சம்ஸ்கிருத...

    + மேலும் படிக்க
  • 09ஃபதேஷ் ஜங் சமாதி

    ஃபதேஷ் ஜங் சமாதி

    ஃபதேஷ் ஜங் சமாதி எனப்படும் இந்த சமாதிச்சின்னம் ‘ஃபதேஹ் ஜங் கி கும்பஜ்’ என்றும் அழைக்கப்படுகிறது. அல்வர் பகுதியின் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    முகலாய மன்னர் ஷாஜஹானின் அமைச்சரான ஃபதேஷ் ஜங் என்பவருக்கு இந்த...

    + மேலும் படிக்க
  • 10கலாகந்த் மார்க்கெட்

    கலாகந்த் மார்க்கெட்

    அல்வர் நகரத்திலுள்ள இந்த கலாகந்த் மார்க்கெட் பகுதி ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. பல ருசியான இனிப்பு பலகார வகைகளுக்கும் இது புகழ் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு தின்பண்டத்துக்கும் ஒரு கடைத்தெரு பிரத்யேகமாக இருப்பது மற்றொரு சுவாரசியமான அம்சமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 11நால்டேஷ்வர்

    நால்டேஷ்வர்

    அல்வர் நகரத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் இந்த நால்டேஷ்வர் அமைந்துள்ளது. ரம்மியமான இந்த கிராமத்தில் தனித்தன்மை வாய்ந்த மஹாதேவ் கோயில் உள்ளது. பசுமையான சூழல் மற்றும் கண்கவரும் கூழாங்கள் மலைகள் சூழ இது காட்சியளிக்கிறது.

    இக்கோயிலிலுள்ள சிவலிங்கத்தை வழிபட...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed