அமராவதி நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.
(மார்ச் முதல் ஜூன் வரை) : அமராவதி நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 45 டிகிரி வெப்பநிலை பதிவாகும். இந்த சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அமராவதி நகருக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.
(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : அமராவதி நகரின் மழைக் காலங்களில் குறைந்தபட்சமாக 32 டிகிரி வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் அமராவதி நகரில் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : அமராவதி நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 25 டிகிரி வெப்பநிலை பதிவாகும்.