Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாஜி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அம்பாஜி ரயில் மூலம்

அம்பாஜிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் அபு சாலை நிலையம் ஆகும். இது அம்பாஜியில் இருந்து சுமார் 20 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தில்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி சேவைகள் உள்ளன. அவற்றிற்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன அம்பாஜி

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது