600 வருடம் முன் கட்டப்பட்ட மஸ்ஜித் பாபா தாவூத் கக்கி என்ற மசூதி, இந்த வட்டாரத்தில் உள்ள ஒரு பழமையான மசூதி. இது அனந்த்நாக்கிலுள்ள மொஹல்ல கக்கி ஷபன் என்ற இடத்திலுள்ள ரேஷி பஜாரில் உள்ளது.
இந்த மசூதி, ஹஸ்ரட் ஷேக் பாபா தாவூத் கக்கி என்ற புகழ் பெற்ற புலவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த புலவர் ஹஸ்ரட் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹிப் என்பவரை பின்பற்றிவர்.
இந்த புலவருக்கு இஸ்லாம் மதத்தை இந்த வட்டாரம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றெண்ணி, இந்த மாநகராட்சியில் பல இடங்களில் மசூதிகளை கட்டினார். அப்படி கட்டிய ஒன்று தான் மஸ்ஜித் பாபா தாவூத் கக்கி.



Click it and Unblock the Notifications