Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஞ்சுனா பீச் » ஈர்க்கும் இடங்கள் » பேரடைஸோ

பேரடைஸோ, அஞ்சுனா பீச்

17

எந்நேரமும் கேளிக்கை, கேளிக்கை, கேளிக்கை என்று அதிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்களுக்கு பேரடைஸோ அதன் பேருக்கு ஏற்றார்போல் சொர்க்க பூமியாகவே இருக்கும். இந்த இரவு விடுதி அஞ்சுனா மற்றும் வாகத்தோர் கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது.

கோவாவின் உல்லாச விடுதிகளில் வெளிநாட்டுப் பயணிகளின் கூட்டத்தை இங்குதான் அதிகமாக பார்க்க முடியும். இந்த விடுதி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலிருந்தும் அஞ்சுனா கடற்கரையின் எழில் தோற்றத்தை நீங்கள் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

இதன் பிரதான தளத்தில் எல்.ஈ.டி விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு காட்சிதரும் சிவபெருமானின் சிலை பயணிகளை வெகுவாக கவரும். மேலும் பேரடைஸோவில் உலகப் புகழ்பெற்ற டி.ஜேக்கள் உங்களுக்காக சிறந்த இசைத்தட்டுகளை ஒலிபரப்ப காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பேரடைஸோ இரவு விடுதி அஞ்சுனா கடற்கரை ஆரம்பமாகும் இடத்தில் அமைந்திருக்க, மிகப்பெரிய செங்குத்துப் பாறை ஒன்று விடுதியை, கடற்கரையிலிருந்து பிரிக்கிறது. இந்த இரவு விடுதியை வாடகை கார்களின் மூலம் அடைவது சுலபமெனினும்,உங்கள் சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue