அஹ்மத்நகர் மாவட்டத்தில் கர்ஜாத் தாலுக்காவில் இந்த சித்திவிநாயக் கோயில் அமைந்துள்ளது. ரயில் மூலம் செல்வதென்றால் இந்த கோயிலுக்கு அருகில் தௌந்த் ரயில் நிலையம் புனே சோலாப்பூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. அங்கிருந்து பேருந்து அல்லது உள்ளூர் போக்குவரத்து மூலம் 18 கி.மீ...
மோர்காவ்ன் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய நகரம் புனே ஆகும். புனே – சோலாப்பூர் நெடுஞ்சாலையில் புனேயிலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மோர்காவ்ன் நகரத்தை புனே வழியாக சென்றடையலாம்.
புனேயிலிருந்து அரசுப்போக்குவரத்து பேருந்துகளும் நிறைய கிடைக்கின்றன....
புனே – நாசிக் சாலையில் சக்கான் மற்றும் நாராயண்காவ்ன் செல்லும் வழியில் இந்த லென்யாத்ரி அமைந்துள்ளது. லென்யாத்ரியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள முக்கிய நகரமாக ஜுன்னார் உள்ளது.
ரயில் மூலமாக சென்றால் புனே ரயில் நிலையத்தில் இறங்கி செல்லலாம்....
புனே-நாசிக் சாலையில் உள்ள நாராயண்காவ்ன் மற்றும் ஜுன்னார் என்ற இரண்டு கிராமங்களிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த ஒஸார் அமைந்துள்ளது. இந்த கிராமங்களை அடைந்தபின்னர் அங்கிருந்து ஆட்டோ அல்லது இதர போக்குவரத்து மூலம் ஒஸாரை சென்றடையலாம். ஒஸார் செல்ல உள்ளூர் பஸ்கள் இல்லை...
புனே – நாக்பூர் நெடுஞ்சாலையில் புனேயிலிருந்து 50 கி.மீ தூரத்தில் ரஞ்சன்காவ்ன் அமைந்துள்ளது. சிவாஜி நகர் பஸ் நிலையத்திலிருந்து பல மாநில அரசுப்பேருந்துகள் இந்த கோயிலுக்கு இயக்கப்படுகின்றன.