திருச்சூர் மற்றும் கொச்சி ஆகிய ரயில் நிலையங்கள் அதிரப்பள்ளி சுற்றுலாத்தலத்துக்கு அருகில் உள்ளன. திருச்சூர் சந்திப்பு 78 கி.மீ தூரத்திலும், கொச்சி சந்திப்பு 66 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. இவை தவிர சாலக்குடியிலும் சிறிய ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது 31 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
ரயில் நிலையங்கள் உள்ளன அதிரப்பள்ளி