ஆலியில் இருந்து 287 கிமீ தொலைவில் உள்ள ஹரித்துவார் இரயில் நிலையம் தான் அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையத்திற்கு வெளியிலேயே ஆலி செல்வதற்கு டாக்ஸிகளை நியாயமான விலையில் அமர்த்திக் கொள்ள முடியும். இந்த இரயில் நிலையம் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் தொடர்ச்சியான இரயில் சேவைகளை பெற்றுள்ள இடமாகும்.
ரயில் நிலையங்கள் உள்ளன ஆலி