Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலி » வானிலை

ஆலி வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Auli, Norway 2 ℃ Light Drizzle, Fog
காற்று: 28 from the SSW ஈரப்பதம்: 100% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 60%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 18 Feb -3 ℃ 26 ℉ 4 ℃38 ℉
Tuesday 19 Feb -1 ℃ 31 ℉ 4 ℃40 ℉
Wednesday 20 Feb -5 ℃ 23 ℉ 1 ℃34 ℉
Thursday 21 Feb -4 ℃ 25 ℉ 3 ℃38 ℉
Friday 22 Feb -1 ℃ 31 ℉ 3 ℃37 ℉

கோடைக்காலத்தில் ஆலிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். எனினும், பனிச்சறுக்கில் விருப்பமிருக்கும் சுற்றுலாப் பயணிகள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களிலும் வரலாம்.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜுன் வரையிலான மாதங்களில் ஆலியில் கோடைக்காலம் நிலவி வரும். இந்நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 15 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 ஆகவும் இருக்கும். இந்த காலகட்டம் தான் பனிச்சறுக்கு செய்ய மிகவும் ஏற்ற பருவமாகும்.

மழைக்காலம்

ஆலியில் மழைக்காலம் ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் நிலவி வருகிறது. குறைவான மழைப்பொழிவையே பெற்றிருக்கும் ஆலியில், மழைக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 12 வரையிலும் குறைந்து விடும்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் குளிர்காலத்தை கொண்டிருக்கும் ஆலியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளாக முறையே -8 மற்றும் 4 உள்ளன. இந்த மாதங்களில் மிகவும் கடுங்குளிரான பிரதேசமான ஆலி காணப்படும்.