Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔந்தா நாகநாத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஔந்தா நாகநாத் ரயில் மூலம்

சோன்டி ரயில் நிலையம் ஔந்தா நாகநாத் ஸ்தலத்துக்கு அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையமாகும். இது 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் சோன்டி ரயில் நிலையம் ரயில் சேவைகளால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர 25 கி.மீ தூரத்திலுள்ள ஹிங்கோலி ரயில் நிலையமும் ஔந்தா நாகநாத் செல்வதற்கான ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இங்கிருந்து பஸ் அல்லது வேன் மூலம் ஔந்தா நாகநாத் ஸ்தலத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன ஔந்தா நாகநாத்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது