Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பனவாசி » வானிலை

பனவாசி வானிலை

பனவாசியை அதன் பனிக் காலங்களில் சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : பனவாசியின் கோடை காலங்களில் 37 டிகிரியிலிருந்து 25 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். எனவே பனவாசியின் வாட்டி வதைக்கும் கோடை காலம் சுற்றுலா வர உகந்த காலம் அல்ல.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை) : பனவாசியின் மழைக் காலங்களில் கணிசமான அளவில்  மழை பெய்வதால் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத  சூழல் நிலவும். அதனால் பனவாசியை சுற்றிப் பார்க்க பயணிகள் மழைக் காலத்தில் வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : பனவாசியின் பனிக் காலங்களில் 25 முதல் 19 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் வெப்ப நிலை சீராகவும், இதமாகவும் இருப்பதால் பயணிகள் பனிக் காலத்தில் பனவாசிக்கு வருவது சிறப்பாக இருக்கும்.