Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாராமதி » வானிலை

பாராமதி வானிலை

பாராமதிக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபமாக இருக்கும்.

கோடைகாலம்

பாராமதியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 38 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.

மழைக்காலம்

பாராமதியின் மழைக் காலங்களில் அவ்வப்போது கனமழை பெய்தாலும், பெரும்பாலும் மிதமான மழைப் பொழிவே காணப்படும். மேலும் மாலை வேலையில் குளிர்ச்சியான வெப்பநிலையை பயணிகள் அனுபவிக்கலாம்.

குளிர்காலம்

பாராமதியின் பனிக் காலங்களில் 12 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுவதால், இந்தப் பருவங்களில் சுற்றுலா வரும் பயணிகள் அடர்த்தி மிகுந்த ஆடைகளை உடுத்திக் கொள்வது நல்லது.