பாராமதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வார இறுதி நாட்களை நண்பர்களுடன் சந்தோஷமாக கழிப்பதற்காக தேடி வரும் இடம் இந்த கம்யூனிட்டி சென்டர் தான். இங்கு பீசா, பழச்சாறு போன்றவற்றுடன் மிசல் பாவ், சபூதனா வடா உள்ளிட்ட மகாரஷ்டிரிய உணவு வகைகளும்...
பாராமதியின் திறந்த வானவெளியில் மதிய வேளைகளில் விமானத்தில் பறக்கும் அனுபவம் அலாதியானது. இந்த நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த கிளப்பை நடத்தி வருகிறது.
இதில் பயணிகளுக்கு அமைச்சூர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் 3000 அடி உயரத்தில் பறந்து...