பரான் நகரத்திலிருந்து 312 கி.மீ தூரத்தில் ஜெய்பூர் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் பரானுக்கு வரலாம். ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன.