Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரான் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஷெர்கர் கோட்டை

    ஷெர்கர் கோட்டை

    ஷெர்கர் கோட்டை இங்குள்ள ஜைன மற்றும் பிராம்மண சமூக கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. பரான் மாவட்டத்தின் அத்ரு தாலுக்காவில் பர்பான் ஆற்றுக்கு அருகில் இந்த ஸ்தலம் உள்ளது. கி.பி 790ம் ஆண்டைச் சேர்ந்த கோஷ்வர்தன் எனும் கற்சிலையை பயணிகள் இந்த கோட்டையில் பார்க்கலாம்.

    + மேலும் படிக்க
  • 02ஷஹாபாத் கோட்டை

    ஷஹாபாத் கோட்டை

    ஷஹாபாத் கோட்டை என்றழைக்கப்படும் இந்த புராதனக் கோட்டை ஒரு காட்டுப்பகுதியில் உள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இது 1521ம் ஆண்டில் சௌஹான் வன்ஷி தண்டேல் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த முகுத்மணி தேவ் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

    ஹடோதி பிரதேசத்திலேயே மிகச்சிறந்த...

    + மேலும் படிக்க
  • 03பிராம்மணி மாதாஜி கோயில்

    பிராம்மணி மாதாஜி கோயில்

    பிராம்மணி மாதாஜி கோயிலானது பரான் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் சோர்ஸன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு புராதனக்கோட்டையின் உள்ளே, பெரிய பாறையின் அடியில் அமைந்துள்ள குகையில் இந்த கோயில் சன்னதி உள்ளது.

    400 வருடங்களாக எரிந்துகொண்டிருக்கும் அகண்ட ஜோதி...

    + மேலும் படிக்க
  • 04ஷாஹி ஜமா மஸ்ஜித்

    ஷாஹி ஜமா மஸ்ஜித்

    பரான் நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள ஷஹாபாத் எனும் நகரில் இந்த ஷாஹி ஜமா மஸ்ஜித் எனும் மசூதி உள்ளது. இந்த அழகிய மசூதி முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்டுள்ளது. உயர்ந்து நிற்கும் அழகிய கோபுரங்கள் மற்றும் குமிழ் மாடங்கள் ஆகிய அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை...

    + மேலும் படிக்க
  • 05பந்த் தேவ்ரா கோயில்

    பரானிலிருந்து 40 கி.மீ தொலைவில் ராம்கர் மலையில் இந்த பந்த் தேவ்ரா கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் ‘ராஜஸ்தானின் கஜுராஹோ’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 06கபில்தாரா

    கபில்தாரா

    பரான் நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகிய சிற்றுலாத்தலம் இந்த கபில்தாரா ஆகும். மிக அற்புதமான இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் இந்த ஸ்தலம் இங்குள்ள ‘கோமுக்’ எனும் நீரூற்றுக்கு புகழ் பெற்றுள்ளது.

    + மேலும் படிக்க
  • 07ஷர்கர் காட்டுயிர் சரணாலயம்

    ஷர்கர் காட்டுயிர் சரணாலயம்

    பரான் மாவட்டத்திலுள்ள ஷெர்கர் எனும் நகரில் இந்த ஷர்கர் காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 98 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த சரணாலயம் பலவகை உயிரினங்களைக் கொண்டுள்ளது.

    காட்டுயிர் ரசிகர்கள் இங்கு கரடி, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, சிறுமான்,...

    + மேலும் படிக்க
  • 08கக்கோனி

    கக்கோனி எனும் இடம் பரானிலிருந்து 85கி.மீ தூரத்தில் பரான் மாவட்டத்தின் சிப்பாபரோட் தாலுக்காவில் அமைந்துள்ளது. இது இங்குள்ள பர்வன் நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்களுக்காக புகழ்பெற்றுள்ளது.

    8ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜைன, சைவ மற்றும் வைணவ மரபைச் சேர்ந்த...

    + மேலும் படிக்க
  • 09பிலாஸ்கர்

    பிலாஸ்கர்

    பரான் நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் கிஷான்கஞ்ச் எனும் இடத்தில் இந்த பிலாஸ்கர் அமைந்துள்ளது. கேச்சி ராஜவம்ச ஆட்சியில் இது முக்கிய நகரமாக திகழ்ந்திருக்கிறது. இருப்பினும் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் ஆணைப்படி இது அழிக்கப்பட்டுவிட்டது.

    கேச்சி ராஜகுமாரியின்...

    + மேலும் படிக்க
  • 10தபஸ்வியோ கி பாகேச்சி

    தபஸ்வியோ கி பாகேச்சி

    தபஸ்வியோ கி பாகேச்சி எனும் இந்த இடம் ஷஹாபாத் நகரில் உள்ள அழகான சிற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது. இயற்கை எழில் மற்றும் பிண்ணனியில் அழகான மலைகள் ஆகியவற்றுடன் இந்த இடம் காட்சியளிக்கின்றது.

    ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு பெரிய நாடியா சிலை ஆகியவற்றையும் இங்கு...

    + மேலும் படிக்க
  • 11மணிஹர மஹாதேவ் மந்திர்

    பரான் நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்தில் இந்த மணிஹர மஹாதேவ் மந்திர் எனும் புராதன கோயில் அமைந்துள்ளது. 600 வருடங்கள் பழமையான இக்கோயிலில் ஹிந்துக் கடவுள்களான மஹாதேவ் மற்றும் ஹனுமான சிலைகள் காணப்படுகின்றன.

    இக்கோயிலைச் சூழ்ந்து அமைந்திருக்கும் அழகிய மரங்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri