Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரோக் » ஈர்க்கும் இடங்கள் » சூர் சந்த்னி சிகரம்

சூர் சந்த்னி சிகரம், பரோக்

15

கடல் மட்டத்திலிருந்து 3650 மீ உயரத்தில் உள்ள சூர் சந்த்னி சிகரம் பரோக் நகரில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த மலைப்பகுதி முழுவதும் பைன் நிரம்பியுள்ளதால் பிரமிக்க வைக்கும் எழிலுடன் காட்சியளிக்கிறது.

நிலா வெளிச்சம் என்ற பொருளைத்தரும் சூர் சந்த்னி என்ற பெயரைக்கொண்டுள்ள இந்த மலைச்சிகரம் சூர்தர் மலைகளில் உள்ளது. இரவு நேரத்தில் நிலவின் ஒளி படர்ந்து இந்த சிகரத்தில் வெள்ளி வளையல் வழிந்து இறங்குவதைப்போன்று காட்சியளிக்கிறது.

இந்த சிகரத்திலிருந்து சட்லெஜ் ஆறு, கங்கைப்படுகைகள், பத்ரிநாத், சக்ரதா சிகரம் மற்றும் சிம்லா போன்ற இடங்களை பார்த்து ரசிக்கலாம். துவங்கும் இடத்தை பொறுத்து 15-40 கி.மீ நீளமுள்ள மலையேற்றத்தின் மூலமாக இந்த சிகரத்தை அடையலாம். பாறையேற்றத்திற்கு உகந்த ஸ்தலமாகவும் இந்த சூர் சந்த்னி சிகரம் பிரசித்தி பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City