டோலன் ஜி போன் மோனாஸ்ட்ரி எனும் இந்த மடாலயம் அப்போட் லுங்டோக் டென்பாய் நியிமா என்பவரால் 1969ம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. இது பரோக் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் நராக்-சராஹான் சாலையில் உள்ளது.
யுங்ட்ரங் போன் மோனாஸ்டிக் சென்டர் எனும் ஆன்மீக அமைப்பால் இந்த மடாலயம் நிர்வகிக்கப்படுகிறது.