Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரோக் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜடோலி

    ஜடோலி

    ஹிமாசல பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் சோலன் – ராஜ்கர் சாலையில் இந்த ஜடோலி அமைந்துள்ளது. அழிப்பு சக்தியான சிவனுக்கான கோயில் ஒன்று ஜடோலி சிவா கோயில் எனும் பெயரில் இங்கு பிரசித்தமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியின்போது இக்கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 02சூர் சந்த்னி சிகரம்

    சூர் சந்த்னி சிகரம்

    கடல் மட்டத்திலிருந்து 3650 மீ உயரத்தில் உள்ள சூர் சந்த்னி சிகரம் பரோக் நகரில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த மலைப்பகுதி முழுவதும் பைன் நிரம்பியுள்ளதால் பிரமிக்க வைக்கும் எழிலுடன் காட்சியளிக்கிறது.

    நிலா வெளிச்சம் என்ற பொருளைத்தரும்...

    + மேலும் படிக்க
  • 03பரோக் கல்லறை

    பரோக் கல்லறை

    பரோக் என்று இந்த நகரத்திற்கு பெயர் வரக்காரணமான ஆங்கிலேயப்பொறியாளர் திரு பரோக் அவர்களின் கல்லறை ஸ்தலம் இது. ரயில்பாதைக்காக இந்த இடத்தில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இவர் பொறுப்பேற்றிருந்தார்.

    சீக்கிரமாக பணியை முடிக்கும் நோக்கத்துடன் மலை...

    + மேலும் படிக்க
  • 04ஸ்பென்சர் ரெஸ்ட்டாரெண்ட்

    ஸ்பென்சர் ரெஸ்ட்டாரெண்ட்

    பரோக் சுற்றுலாத்தலத்தில் உள்ள இந்த ஸ்பென்சர் ரெஸ்ட்டாரெண்ட் ஆங்கிலேயர் காலத்திலேயே துவக்கப்பட்ட பாரம்பரிய உணவகமாகும். முற்காலத்தில் இந்த உணவகத்தில் ஹிந்து, முஸ்லிம் மற்றும் ஆங்கிலேய வகுப்பினர்களுக்காக தனித்தனியான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    கட்லெட்...

    + மேலும் படிக்க
  • 05டோலன் ஜி போன் மோனாஸ்ட்ரி

    டோலன் ஜி போன் மோனாஸ்ட்ரி எனும் இந்த மடாலயம் அப்போட் லுங்டோக் டென்பாய் நியிமா என்பவரால் 1969ம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. இது பரோக் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் நராக்-சராஹான் சாலையில் உள்ளது.

    யுங்ட்ரங் போன் மோனாஸ்டிக் சென்டர் எனும் ஆன்மீக அமைப்பால்...

    + மேலும் படிக்க
  • 06பரோக் கேம்பிங் கிரவுண்ட்

    பரோக் கேம்பிங் கிரவுண்ட்

    வெகு தூரங்களிலிருந்தும் பயணிகள் மற்றும் சாகச சுற்றுலா ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முக்கிய அம்சமாக இந்த பரோக் கேம்பிங் கிரவுண்ட் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் கூடாரங்கள் அமைத்து தங்கி சுற்றிலுமுள்ள இயற்கை எழில் காட்சிகளை ரசித்து மகிழலாம்.

    இந்த கூடார மைதானம்...

    + மேலும் படிக்க
  • 07கரோல் திப்பா

    கரோல் திப்பா

    பரோக் நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமான இந்த கரோல் திப்பா சோலன் மாவட்டத்திலிருந்து ஒரு சில கி.மீ தூரத்தில் உள்ளது. நாட்டுப்புற கதையின்படி பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இப்பகுதியில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான இயற்கை...

    + மேலும் படிக்க
  • 08தரம்பூர்

    தரம்பூர்

    வாகாய் – வன்ஸ்தா சாலையில் ஸ்வர்கவாகினி ஆற்றின் கரையில் இந்த தரம்பூர் எனும் அழகிய இடம் அமைந்துள்ளது. சிசோடியா ராஜபுத்திர வம்சத்தினரால் ஆளப்பட்ட இப்பகுதியில் அதற்கான ராஜபாரம்பரிய கலாச்சார அம்சங்கள் நிறைந்துள்ளன.

    வருடமுழுதும் அதிகமான எண்ணிக்கையில் பயணிகள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri

Near by City