Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரோக் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பரோக் ரயில் மூலம்

பரோக் நகரத்துக்கு அருகில் உள்ள அகலப்பாதை ரயில் நிலையம் இங்கிருந்து 37 கி.மீ தூரத்தில் உள்ள கல்காவில் உள்ளது. கல்காவிலிருந்து சிம்லா வரை செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள ரயில் நிலையமாகவும் இந்த பரோக் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் நிலையங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாக பயணிகள் பரோக் சுற்றுலாத்தலத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன பரோக்