Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஸ்தி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பஸ்தி நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களோடு அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. லக்னோ, வாரணாசி, சாரநாத் மற்றும் அயோத்யா போன்ற நகரங்களிலிருந்து அதிக பேருந்துச்சேவைகள் இந்த பஸ்தி நகரத்துக்கு உள்ளன.