Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பேலூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேலூர் நகரம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், மங்களூர், மடிகேரி, ஷிமோகா, சிக்மகளூர், ஹாசன் போன்ற நகரங்களிலிருந்து பேலூருக்கு மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.