Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பேலூர் » வானிலை

பேலூர் வானிலை

இனிமையான சுற்றுச்சூழல் மற்றும் குளுமையுடன் காணப்படும் குளிர்காலமே பேலூருக்கு விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): பேலூர் பகுதி கோடைக்காலத்தில் மத்திமமான வெப்பநிலையைக்கொண்டதாக காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38° C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° C ஆகவும் உள்ளது. அதிக உஷ்ணம் கருதி பெரும்பாலும் பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு வருவதை தவிர்க்கின்றனர். 

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): குளிர்காலத்தில் இடியுடன் கூடிய கடுமையான மழைப்பொழிவை பேலூர் பகுதி பெறுகிறது. இது கோடையின் உஷ்ணத்தை தணித்து இப்பகுதியை குளிர்விக்கின்றது. ஊர் சுற்றிப்பார்ப்பது சிரமம் என்பதால் மழைக்காலத்திலும் பேலூருக்கு பயணம் மேற்கொள்ள பயணிகள் விரும்புவதில்லை. 

குளிர்காலம்

(நவம்பர் முதல் டிசம்பர் வரை): குளிர்காலத்தில் பேலூரின் சிதோஷ்ண நிலை மிகக்குளிர்ச்சியுடனும் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 21° C முதல் 29° C வரை உள்ளது. குளிர்காலம் அதிக அளவில் பயணிகளை பேலூருக்கு ஈர்க்கும் வகையில் உள்ளது.