Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்கல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பட்கல் நகரம் அருகாமை நகரங்களுடன் நல்ல முறையில் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், மங்களூர், குல்பர்க்கா, ஹூப்ளி, பிடார், மும்பை மற்றும் புனே நகரங்களிலிருந்து பட்கல் நகருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.