Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாவ்நகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத் போன்ற நகரங்களில் இருந்து பாவ்நகர் செல்ல பல்வேறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணங்கள் சற்றே உயர்வாக இருந்தாலும், சொகுசான பயணம் மேற்கொள்ளலாம். சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாம், ஏசி பேருந்துகளும் பாவ்நகருக்கு இயக்கப்படுகின்றன. மேலும், ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் இருந்தும் பல்வேறு பேருந்துகள் பாவ்நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.