Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புபனேஷ்வர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது புபனேஷ்வர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

புபனேஷ்வர் நகரத்தின் பிஜு பட்நாயக் விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு வசதியாக அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. நகர மையத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. விமானநிலையத்திலிருந்து டாக்சிகள் மூலம் பயணிகள் நகருக்குள் வரலாம்.