முகப்பு » சேரும் இடங்கள் » பீர் » வானிலை

பீர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Bir, India 28 ℃ Partly cloudy
காற்று: 8 from the SW ஈரப்பதம்: 31% அழுத்தம்: 1004 mb மேகமூட்டம்: 51%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 25 Jun 19 ℃ 65 ℉ 31 ℃88 ℉
Tuesday 26 Jun 19 ℃ 67 ℉ 32 ℃90 ℉
Wednesday 27 Jun 19 ℃ 66 ℉ 32 ℃90 ℉
Thursday 28 Jun 18 ℃ 64 ℉ 30 ℃86 ℉
Friday 29 Jun 19 ℃ 65 ℉ 28 ℃82 ℉

இந்த அழகான மலைப்பிரதேசத்தின் வானிலை எப்போதும் இனிமையாக இருப்பதால், ஆண்டின் எல்லா காலங்களிலும் பயணிகள் இங்கு வரலாம். 

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): இந்த இடத்தில் கோடைக்காலம் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தட்பவெப்பம் முறையே 38° C மற்றும் 25° C ஆக இருக்கின்றது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): இந்த காலகட்டத்தில் இவ்விடத்தின் வானிலை சற்று ஈரப்பததோடு இருக்கிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி): ஆண்டுதோறும் பீரில் குளிர்க்காலம் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது. இந்த காலகட்டத்தில் தட்பவெப்பம் 0° C வரை குறைந்து கடுமையான வானிலை நிலவுகின்றது. அதிகபட்ச தட்பவெப்பம் 20° C.