Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீர்பூம் » வானிலை

பீர்பூம் வானிலை

அக்டோபர் மாதத்திற்கு பின்பு வரும் மாதங்கள் பீர்பூம் மாவட்டத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன.  

கோடைகாலம்

கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்துடன் கூடிய சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 37°C  க்கும் மேல் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.  

மழைக்காலம்

பீர்பூம் மாவட்டத்தில் ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

குறைந்தபட்ச வெப்பநிலையாக 14°C  வரை நிலவும் குளிர்காலத்தில் பீர்பூம் மாவட்டம் குளுமையான இனிமையான சூழலுடன்  காட்சியளிக்கிறது.