Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிஷ்ணுபூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பிஷ்ணுபூர் ரயில் மூலம்

மணிப்பூர் மாநிலம் முழுவதுமே அகலரயில் பாதைகள் இல்லை. ஜிரிபாம் என்னு இடத்தை இணைக்கும் குறுகிய இரயில் பாதை ஒன்றுதான் மாநிலத்திலேயே உள்ள ஒரே ஒரு இரயில் பாதையாகும். இரயில் மூலம் விஷ்ணுபூர் வரவிரும்பும் சுற்றுலாப்பயணிகள், இங்கிருந்து 236 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திமாபூர்(நாகாலாந்து) என்னும் ஊருக்கு இரயில் மூலம் வரவேண்டும். அங்கிருந்து பிஷ்ணுபூருக்கு வருவதற்கு, வாடகைக்கார்கள் நிறைய உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன பிஷ்ணுபூர்

Trains from Chennai to Bishnupur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
West Coast Exp
(22637)
11:30 am
Chennai Central (MAS)
2:14 am
Nileshwar (NLE)
All days

Trains from Delhi to Bishnupur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mngla Lksdp Exp
(12618)
9:15 am
H Nizamuddin (NZM)
3:43 am
Nileshwar (NLE)
All days