Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிஷ்ணுபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநிலத் தலைநகரான இம்பாலிலிருந்து, தேசியநெடுஞ்சாலை எண் 150 பிஷ்ணுபூரை இணைக்கிறது. தேசியநெடுஞ்சாலை எண் 150 பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள முக்கியமான அனைத்து நகரங்களையும் கடந்து செல்கிறது.