Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புத்காம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது புத்காம் ரயில் மூலம்

ஜம்மு தாவி ரயில் நிலையம் புத்காம் அருகிலுள்ள ரயில் சந்திப்பாகும். இந்த ரயில் நிலையம் அனைத்து முக்கிய இந்திய நகரங்களோடும் மற்றும் பெரு நகரங்களான சென்னை, பெங்களூர், தில்லி மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஜம்மு ரயில் நிலையத்தில் இருந்து புத்காம் சென்றடைய அடைய பேருந்துகளையோ அல்லது வாடகை டாக்ஸிகளையோ அமர்த்தி கொள்ள முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன புத்காம்

Trains from Chennai to Budgam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
1:00 pm
Jammu Tawi (JAT)
SUN, WED, THU

Trains from Delhi to Budgam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Shri Shakti Exp
(22461)
5:30 pm
New Delhi (NDLS)
3:00 am
Jammu Tawi (JAT)
All days
Jammu Rajdhani
(12425)
8:40 pm
New Delhi (NDLS)
5:45 am
Jammu Tawi (JAT)
All days

Trains from Pune to Budgam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jhelum Express
(11077)
5:20 pm
Pune Jn (PUNE)
10:05 am
Jammu Tawi (JAT)
All days