Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புலந்த்ஷாஹர் » வானிலை

புலந்த்ஷாஹர் வானிலை

இனிமையான இதமான பருவநிலையை கொண்டிருக்கும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான பருவமே புலந்த்ஷாஹருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச்  முதல் மே  வரை) : மார்ச் முதல் மே வரை ராய் பரேலி பகுதியில் கோடைக்காலம் நீடிக்கிறது. அதிகபட்சம் 45°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. உஷணக்காற்றுகளும் அதிகம் வீசக்கூடும்.  

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் தொடர்ச்சியற்ற கனமழையை இப்பகுதி பெறுகிறது. மேலும்,  ஈரமான சுற்றுப்புறம் மற்றும் ஈரப்பதம் நிரம்பிய சூழலுடனும் இப்பகுதி  காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. குளிர்காலத்தில் 12°C  துவங்கி 25°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.