Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூந்தி » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராஜஸ்தான் மாநிலத்தின் இதர நகரங்களுடன் நல்ல முறையில் பேருந்து சேவைகளால் பூந்தி நகரம் இணைக்கப்பட்டுள்ளது. மாதவ்பூர், பிக்கானேர், ஜெய்பூர், கோட்டா பிஜோலியா, உதய்பூர், அஜ்மீர் மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களிலிருந்து பூந்தி நகருக்கு பேருந்து சேவைகள் ஏராளம் உள்ளன.