Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல் சரணாலயம் » வானிலை

சம்பல் சரணாலயம் வானிலை

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் இரண்டும் சம்பல் பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளன.  

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : சம்பல் பகுதியில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாதம் வரையில் நீடிக்கின்றது. இந்த மாதங்களில் 25°C  முதல் 45°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. அதிக வெப்ப இக்காலத்தில் நிலவும் என்பதால் அதற்கேற்ற மெல்லிய பருத்தி உடைகளோடு சுற்றுலாப்பயணிகள் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டெம்பர் வரை) : ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சம்பல் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு நிலவுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : நவம்பர் முதல் மார்ச் வரை சம்பல் பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் 2°C முதல்  25°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.