Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சம்பவத் ரயில் மூலம்

சம்பவத்திற்கு மிக அருகில் தனக்பூர் இரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இது ஒரு சிறிய இரயில் நிலையம். இங்கிருந்து லக்நவ், ஷாஜகான்பூர் மற்றும் பிலிபிட் போன்ற இடங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன. பயணிகள் இரயில் சேவைகளை கத்கோடம் இரயில் நிலையம் வரை உபயோகிக்கலாம். பின் அங்கிருந்து சம்பவத்துக்கு வாடகை கார்கள் மூலமாக செல்லலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன சம்பவத்