Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சம்பவத் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

பித்தோரகர்ஹ் என்ற இடத்தில் உள்ள நைனி சைனி விமான நிலையம் தான் சம்பவத்திற்கு மிகவும் அருகில் இருக்கும் விமான நிலையம். இது சம்பவத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. இதே போல் பண்ட்நகர் விமான நிலையமும் சம்பவத்துக்கு மிக அருகில் உள்ளது. இந்த விமான நிலையங்களிலிருந்து சம்பவத்துக்கு வாடகை கார்கள் மூலமாக வரலாம். வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையங்களை அடைய சம்பவத்துக்கு அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.