Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சம்பவத்திற்கு பல நகரங்களிலிருந்து பேருந்து சேவைகளும் உள்ளன. இந்த நகரங்களில் நைனிடாலும் அடங்கும். சம்பவத்துக்கு செல்ல குளிர் சாதன சொகுசு மற்றும் சாதாரண பேருந்துகள் பல உள்ளன. பயணிகள் பித்தோரகர்ஹிலிருந்தும் பேருந்துகள் மூலம் சம்பவத்துக்கு வரலாம். அங்கிருந்து சம்பவத் 74 கி.மீ. தொலைவில் உள்ளது.