Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாந்தேரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாதால் மஹால்

    பாதால் மஹால் தர்வாஸா என்ற இந்த ஒற்றை நுழைவாயில் எந்த மாளிகை அல்லது மாஹாலுக்கும் நுழைவாயிலாக இல்லை. ஜாமா மசூதிக்கு அருகில், சாந்தேரியின் மையமான சுற்றுலாத் தலமாக இந்த வரலாற்றுத் தலம் உள்ளது.

    15-ம் நூற்றாண்டில், மாளவ அரசராக இருந்த மெஹ்மூத் ஷா கில்ஜி...

    + மேலும் படிக்க
  • 02பதானி தர்வாஸா

    பதானி தர்வாஸா

    பதானி தர்வாஸா, சாந்தேரி நகரத்தில் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் பெரும் நுழைவாயிலாகும். இந்த எழில் மிகு நுழைவாயில், முந்தைய காலங்களில் இந்த இடத்தில் இருந்து வந்த பெருமைமிகு நாட்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.

    அற்புதமான பாணியில் கட்டப்பட்டுள்ள இதன் கூர்மையான...

    + மேலும் படிக்க
  • 03கோஷாக் மஹால்

    கோஷாக் மஹால்

    சாந்தேரியிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கவர்ச்சியான அரண்மனை தான் கோஷாக் மஹால் உள்ளது. இந்த அரண்மனையை 1445-ம் ஆண்டில் மாள்வா பகுதியின் சுல்தானாக இருந்த மெஹ்மூத் ஷா கில்ஜி என்பவர் கட்டினார்.

    கால்பி யுத்தத்தில், மெஹ்மூத் ஷார்கி என்ற சுல்தானை வெற்றி...

    + மேலும் படிக்க
  • 04ராஜா மஹால்

    ராஜா மஹால்

    சாந்தேரியிலுள்ள ஆன்டர் ஷேகாரில் பெருமையுடன் நின்று கொண்டிருக்கும் பெருமை மிகு ஏழடுக்கு மாளிகைதான் ராஜா மஹால்! சாந்தேரியின் நிலப்பகுதிகளை அழகுற காட்டிக் கொண்டிருக்கும் சில அரண்மனைகளில் ஒன்றாக இந்த அரண்மனை உள்ளது.

    ஒரு காலத்தில் 260 மாளிகைகள் இருந்த...

    + மேலும் படிக்க
  • 05ராணி மஹால்

    ராணி மஹால்

    சாந்தேரியில் உள்ள ராஜ் மஹால் மாளிகைளில் ஒன்றாக ராணி மஹால் உள்ளது. ராஜா மஹால் மற்றும் ராணி மஹால் ஆகிய இரண்டு மாளிகைகளில் ராணி மஹால் சிறிய அளவுடையதாகும்.

    நான்கு அடுக்குகளையுடைய இந்த மாளிகை ராஜா மஹாலுடன் இரகசிய வழியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாளிகைகளும்...

    + மேலும் படிக்க
  • 06ஹத் சால்

    ஹத் சால்

    சாந்தேரியின் புகழ் பெற்ற இரண்டு கட்டிடங்களான பாலா கிலா மற்றும் குனி தர்வாஸா ஆகியவற்றிற்கு அருகில் ஹத் சால் அமைந்துள்ளது. இது 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

    சாந்தேரியிலிருந்த சந்தையின் நினைவுச்சின்னமாகவே ஹத் சால் உள்ளது. பாதசாரிகள் மற்றும் யானையில்...

    + மேலும் படிக்க
  • 07புரானி அதாலத்

    புரானி அதாலத்

    சாந்தேரியில் உள்ள புரானி அதாலத்  என்ற இடம் நியாலயா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த நீதிமன்றமாகும். சாந்தேரியை ஆண்டு வந்த புண்டேலா ஆட்சியாளர்கள், சாந்தேரியைச் சுற்றிலும் பல்வேறு முக்கியமான மற்றும் கவர்ச்சியான கட்டிடங்களைக் கட்டியுள்ளனர்.

    சுமார் 2...

    + மேலும் படிக்க
  • 08சிங்புர் அரண்மனை

    விந்தியாச்சல் மலைத்தொடர்களின் பசுமையினூடாக குடியிருக்கும் இடமாக சிங்புர் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை சாந்தேரியிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது.

    1656-ம் ஆண்டு தேவி சிங் புண்டேலாவால் இந்த மூன்றடுக்கு அரண்மனை கட்டப்பட்டது. அரசர் தொடர்ச்சியாக வேட்டையாட வரும்...

    + மேலும் படிக்க
  • 09சாந்தேரி கோட்டை

    சாந்தேரி கோட்டை

    ஒரு மலையின் மீது 71 மீட்டர் உயரத்தில் உள்ள சாந்தேரி கோட்டை, சாந்தேரி நகரத்தின் மிகவும் புகழ் பெற்ற நினைவுச்சின்னமாகும். இந்த கோட்டையின் பாதுகாப்பு சுவர்கள் சுமார் 5 கிமீ நீளமுடையவை.

    சாந்தேரியின் முக்கியமான சுற்றுலாதலமாக விளங்கும் இந்த கோட்டையை 11-ம்...

    + மேலும் படிக்க
  • 10பாலா கிலா

    பாலா கிலா

    கன்னிங்காமினால் பெயரிடப்பட்ட பாலா கிலா கோட்டை சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும். இந்த கோட்டை கீர்த்தி துர்க் இருக்கும் மலையின் அடிவாரத்தில் உள்ளது.

    பாலா கிலாவில் உள்ள வட்ட வடிவமான முக்கியத் தளம் 7 மீ அளவில், சுமார் 70 மீட்டர்களில்...

    + மேலும் படிக்க
  • 11தியோகார்

    தியோகார்

    பேட்வா நதிக்கரைகளில் உள்ள அழகிய கிராமம் தான் தியோகார். பசுமை போர்வையால் போர்த்தப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமமாக இது உள்ளது. இது சாந்தேரியிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமம் புகழ் பெற்ற மத வழிபாட்டுத் தலமாகும்.

    வரலாற்று முக்கியத்துவம்...

    + மேலும் படிக்க
  • 12பரமேஸ்வர் தால்

    பரமேஸ்வர் தால்

    அற்புதமான சூழலில் அமைந்துள்ள அழகிய ஏரிதான் பரமேஸ்வர் தால்! வரலாற்றுச் சிறப்பு மிக்க சாந்தேரி நகரத்தில் இருந்து அரை மைல் தொலைவிலேயே இந்த ஏரி அமைந்துள்ளது.

    இந்த அழகிய கோட்டை புண்டேலா ராஜபுத்திர அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியின் கரையில் இந்து மத...

    + மேலும் படிக்க
  • 13சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம்

    சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம், சாந்தேரியின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்பை பாதுகாக்கும் பொருட்டாக உருவாக்கப்பட்ட இடமாகும். உண்மையில் சாந்தேரி ஒரு கலாச்சார, வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

    இந்நகரம் அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 14பழைய சாந்தேரி

    பழைய சாந்தேரி

    ஊர்வசி நதிக்கரையில், இன்றைய சாந்தேரியிலிருந்து 19 கிமீ தொலைவில் பழைய சாந்தேரி அமைந்துள்ளது. இந்த இடம் புத்தி சாந்தேரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறது.

    வரலாறு மற்றும் வேதகாலங்களுடன் தொடர்புடைய இந்த நகரம், நமது இதிகாசங்கள் மற்றும் வரலாற்றின்...

    + மேலும் படிக்க
  • 15ஷாஸாதி கா ரௌஸா

    ஷாஸாதி கா ரௌஸா

    12 அடி உயரமுள்ள உரையாற்றும் மேடையுடன் அமைக்கப் பட்டுள்ள கவர்ச்சியான நினைவுச்சின்னமாக ஷாஸாதி கா ரௌஸா உள்ளது. இந்த நினைவுச்சின்னம் பரமேஸ்வர் குளத்திற்கு அருகில் உள்ளது.

    இந்த அரண்மனையின் வெளிப்புற சுவற்றில் உயரமான முதல் தளமும், சற்றே உயரம் குறைந்த இரண்டாவது...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue